வேதாரண்யம் விபத்து: தலைமறைவான வேன் டிரைவர் சரண்
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த விபத்திற்குக் காரணமான, தலைமறைவான வேன் டிரைவர் நாகை கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் தேவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற வேன் கடந்த 3ம் தேதி கத்திரிப்புலம் அருகே குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பள்ளிக் குழந்தைகள் ஒரு ஆசிரியை பலியானார்கள்.
வேனை ஒட்டி வந்த நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மகேந்திரன் (25) தலைமறைவானார். இவர் செல்போன் பேசியபடியே வேனை ஓட்டி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அவரை போலீசார் தேடிவந்த நிலையில், மகேந்திரன் நேற்று நாகப்பட்டினம் ஜுடிசியல் மாஜிஸ்திரட் கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகேந்திரனை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications