'பிபிஓக்களுக்கு தரப்படும் வரிச்சலுகை ரத்து செய்யப்பட வேண்டும்!'
Subscribe to Oneindia Tamil

நேரடி வரி விதிப்பு முறையின் கீழ் இப்போது பிபிஓக்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் இப்போது அமல்படுத்தவிருக்கும் புதிய நேரடி வரி விதிப்பின் கீழ் இனி பிபிஓக்களிடமிருந்தும் கட்டாயம் வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நிதியியல் சங்க இந்தியப் பிரிவு தலைவர் டி பி ஆஸ்வர் தெரிவித்துள்ளார்.
"காரணம், பிபிஓக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கின்றன. உலகின் 30 நாடுகளுக்கும் மேல் பிபிஓக்களுக்கு வழக்கமான வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 10 ஏ-ன் கீழ் பிபிஓக்களுக்கு தரப்பட்டுள்ள வரிச்சலுகை ரத்து செய்யப்பட வேண்டும்.
இரட்டை வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் பிபிஓக்கள் அரசை அணுகி விளக்கம் கோரலாம். ஆனால் வரிச்சலுகை கேட்க முடியாது. புதிய சட்டம் அதை அனுமதிக்காது" என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications