தேவநாதன் காம லீலையில் இன்னொரு அர்ச்சகர் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: அர்ச்சகர் தேவநாதன் செக்ஸ் லீலைகளில் மேலும் ஒரு அர்ச்சகருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனின் நெருங்கிய நண்பரான அர்ச்சகர் ஒருவருக்கும் இந்த காம களியாட்டங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வேறு ஒரு கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார்.
தேவநாதன், கோவில் கருவறையில் பெண்களுடன் எடுத்த செக்ஸ் லீலை வீடியோக்களை இந்த நண்பருக்கு தான் முதலில் காட்டுவாராம். அவர் கொடுத்த உற்சாகத்தின் பேரில் தான் தேவநாதன் மேலும் மேலும் தவறுகள் செய்துள்ளார்.
அர்ச்சகர் தேவநாதனுக்கும், அவரது நண்பருக்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என போலீஸ் வட்டாரம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. அவரை இந்த வழக்கில் சேர்த்த பின்பு மேலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications