ரஷ்யா சென்றடைந்தார் மன்மோகன் சிங்

அமெரிக்காவுடன் செய்து கொண்டதை விட சிறந்ததாக வர்ணிக்கப்படும் சிவில் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
இரு தரப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி, புவிவெப்ப மாற்றப் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் மெத்வதேவும் ஆலோசிக்கவுள்ளனர்.
நாளை இந்திய - ரஷ்ய வருடாந்திர மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
மாஸ்கோ கிளம்புவதற்கு முன்பு டெல்லியில் மன்மோகன் சிங் தெரிவிக்கையில், ரஷ்யாவுடன் நமது பாதுகாப்பு உறவை பலப்படுத்திக் கொள்ள இந்த மாநாடு மிகவும் முக்கியமானது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவின் பலமான அஸ்திவாரமாக இந்த மாநாடு திகழ்கிறது.
கடந்த காலங்களில், இந்திய, ரஷ்ய பன்முக உறவு மிகப் பெரிய அளவில் ஆழமடைந்துள்ளது. முதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த உறவுகளை மேலும் பலமாக்க நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications