உல்ஃபா தலைவர் ராஜ்கோவாவுக்கு 12 நாள் போலீஸ் காவல்
Subscribe to Oneindia Tamil

வங்கதேச பாதுகாப்புப் படையினரால் இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இருவரும் கைவிலங்கு பூட்டப்பட்டு குவஹாத்தி கோர்ட்டில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவர் தவிர ராஜ் போரா மற்றும் இவர்களின் குடும்பத்தினரை இந்தியப் படையினர் இந்திய, வங்கதேச எல்லைப் பகுதியில் பெற்றுக் கொண்டனர். இவர்களை நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
இதையடுத்து ராஜ்கோவா மற்றும் பரூவா, போரா ஆகியோரை 12 நாள் போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜ்கோவா மற்றும் பரூவாவை ஒரே கைவிலங்கில் பிணைத்து போலீஸார் கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர்.
அப்போது ராஜ்கோவா கூறுகையில், நான் சரணடையவில்லை. ஒருபோதும் சரணடைய மாட்டேன். தனி நாடு கோரிக்கையை கைவிட மாட்டேன். வங்கதேசம் எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது என்று உரத்தக் குரலில் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications