தங்கம் விலை இன்று ரூ 168 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை இன்றும் தொடர்ந்து சரிந்து மக்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த சனிக்கிழமையை விட இன்று சவரனுக்கு 168 ரூபாய் குறைந்தது.
சனிக்கிழமை சவரன் 13104-க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 12936 ஆகக் குறைந்தது. கிராம் ரூ 1617 என விற்கப்பட்டது. சரவணாஸ்டோர்ஸில் கிராம் ரூ 1577 என விற்பனையானது.
தங்கத்தின் விலை நாளையும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக் கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஆனாலும் இது ஒரு தற்காலிக சரிவுதான் என்றனர்.
தங்கம் வாங்குவது கடந்த வாரத்தில் கணிசமாகக் குறைந்ததாலும், சர்வதேச மார்க்கெட்டின் நிலையற்ற தன்மை காரணமாகவும் இந்த விலைக்குறைவு என சர்வதேச தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இன்று வழக்கத்தைவிட நகைக் கடைகளில் கூட்டம் வந்ததாகத் தெரிவித்தனர், விற்பனையாளர்கள்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications