தர்மபுரியில் ரூ 150 கோடியில் ஹட்சன் ஆலை!

பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹட்சன், பாலகோட்டில் இந்த ஆலையைத் திறந்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 9 ஆலைகள் உள்ளன. இதில் பால், ஐஸ்கிரீம், நெய், பால் பவுடர் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையைத் திறந்துள்ளோம். இந்த தொழிற்சாலை இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும். இது ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது.
இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆலைக்கு தேவையான பால், அருகில் உள்ள 6க்கும் மேற்பட்ட வட்டங்களிலிருந்து பெறப்படும்.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஹட்சனின் மொத்த விற்பனை ரூ.1030 கோடி. அடுத்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இதை ரூ.1200 கோடியாக அதிகரிக்கவுள்ளோம்", என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications