அண்ணா விழா: அமைச்சர்-எம்.எல்.ஏ புறக்கணிப்பு
செங்கோட்டை காமராஜர் மண்டபத்தில் கலைஞர் தமிழ்சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழா வழக்கறிஞர் ஆபத்துகாத்தான் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் திமுக தியாகிகளுக்கு பேரறிஞர் அண்ணா விருதுகளை வழங்க சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் திராவிட தமிழர் இயக்க பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக சுற்று சூழல் மற்றும் மாசு கட்டுபாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், தென்காசி எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.
ஆனால் விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், சுப.வீரபாண்டியன் மட்டும் கலந்து கொண்டனர். அமைச்சர், எம்எல்ஏ வரவில்லை.
அதே போல கருப்பசாமி பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ரகீம் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களும் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!













Click it and Unblock the Notifications