தமிழக பாஜக புதிய தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ள இல.கணேசனின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைகிறது. புதிய தவைரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக நடந்தன.
புதிய தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் எச்.ராஜா ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டன. இருவரில் பொன்.ராதாகிருஷ்ணன் புதிய தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருதய அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வரும் இல.கணேசன் இந்த வாரம் கட்சி அலுவலகத்துக்கு வருகிறார். அவர் வந்ததும் கட்சியின் மேலிட நிர்வாகிகள் புதிய தலைவர் தேர்வு தொடர்பாக இறுதி கட்ட ஆலோசணை நடத்த உள்ளனர்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications