அடிகளாரை விமர்சிக்க ராமதாசுக்கு தகுதியில்லை: வன்னியர் கூட்டமைப்பு

அந்த அமைப்பின் செயல் தலைவர் சி.என். ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய ராமதாஸ், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை விமர்சித்துள்ளார். அவரால் வன்னிய சமுதாயத்துக்கு ஏதாவது பிரயோஜனமா என்று கேட்டுள்ளார்.
ராமதாசைப்போல பங்காரு அடிகளார் வன்னியர்களை வைத்து அவர்களுடைய பிணத்தின் மீது அரசியல் செய்தவர் அல்ல; வன்னியர்களை வைத்து தன்னையும், தன் குடும்பத்தையும் வளமாக்கிக் கொண்டவரும் அல்ல.
அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் வன்னியர்களின் கோரிக்கையை கை கழுவியவர் ராமதாஸ். தேர்தலுக்கு தேர்தல் அணிமாறி வன்னிய சமுதாயத்தையே இழிவுபடுத்தியவர் ராமதாஸ்.
தன் குடும்பமே அரசியலுக்கு வராது என்று கூறிவிட்டு மக்களையே சந்திக்காமல் கொல்லைப்புற வழியாக தன் மகனை மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து ஆன்மீகத்தின் மூலம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் அனைத்து தரப்பு மக்களையும் தன்பால் ஈர்ப்பவர் பங்காரு அடிகளார்.
அவரால் அனைத்து தமிழர்களுக்கும் பெருமை. அவரை விமர்சிக்க ராமதாசுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications