மும்பை பந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் விபத்து: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை, பந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தின் மீது நடந்த திடீர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பை கடல் பாலம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் நடந்துள்ள முதல் விபத்து இது என்று கூறப்படுகிறது.
மும்பையில், பந்த்ராவையும், ஒர்லியையும் இணைக்கும் கடல் பாலம் கடந்த ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு டாடா நானே காரும் ஸ்கோடா காரும் இந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்.
விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.
டாடா நானோ கார் சந்தித்துள்ள முதல் பெரிய விபத்து இது என்று கருதப்படுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications