தமிழகம்-6 மாநிலங்களில் 11 புதிய அதிவேக சாலைகள்!
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் வழியாக 11 புதிய அதி வேக சாலைகளை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பசுமைச் சாலை திட்டங்களாக இவை மேற்கொள்ளப்படும். மூன்று கட்டங்களாக இவை செயல்படுத்தப்பபடும். முதல் கட்டப் பணிகள் 2012ம் ஆண்டில் தொடங்கும்.
இந்த சாலைகளின் நீளம் 3140 கிலோமீட்டர் ஆகும். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், டெல்லி, ஹரியானா, கேரளா வழியாக இந்த சாலைகள் செல்லும்.
2022ம் ஆண்டுக்குள் 15 ஆயிரத்து 600 கிலோமீட்டர் அதி வேக சாலைகளை அமைக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இலக்கு 18 ஆயிரத்து 637 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுளளது.
இந்த பசமைச் சாலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் அதிகபட்சம் 580 கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைக்கப்படும். 2வது கட்ட திட்டம் 2013-2017க்குள் மேற்கொள்ளப்படும். 3வது கட்டமாக 2018 -2022க்குள் சாலை அமைக்கப்படும். இந்த சாலைகள் அனைத்தும் உருவாக்கி, பயன்படுத்தி அரசிடம் ஒப்படைக்கும் (build-operate-transfer) முறையில் அமைக்கப்படும்.
தேவைப்பட்டால் 3வது கட்டப் பணியின்போது மேலும் 5275 கிலோமீட்டர் அளவுக்கு கூடுதல் சாலையும் அமைக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications