ஹசீனாவின் இந்திய வருகை தள்ளிவைப்பு
டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜீனாவின் இந்திய வருகை ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 19ம் தேதி இந்தியாவுக்கு வருவதாக இருந்தார் ஷேக் ஹசீனா. அவரது வருகைக்கு முன்பாக உல்ஃபா அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரை இந்தியாவிடம் பிடித்துக் கொடுத்தது வங்கதேசம்.
இந்த நிலையில், ஹசீனாவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க விருப்பதால் பயணத்தை தள்ளி வைக்குமாறு இந்திய கேட்டுக் கொண்டதால் ஹசீனாவின் வருகை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக வங்கதேச வெளியுறவு அமைச்சர் தீபு மோனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அல்லது 11ம் தேதி பிரதமரின் இந்தியப் பயணம் தொடங்கலாம்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டதைத் தொடர்ந்து தற்போது பிரதமரின் பயணத்தைத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் மாநாட்டில் பிரதமர் ஹஜீனாவும் பங்கேற்கிறார் என்றார் தீபு மோனி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications