கேபிள் வயர்கள் குறுக்கீடு-ரயில்வே எரிச்சல்
சென்னை: கேபிள் டிவிகாரர்கள் ரயில்வே பாதையின் குறுக்காக கேபிள் வயர்களை அமைத்திருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம் இந்த கேபிள் வயர்களை அகற்ற நடவடிக்கையில் குதித்துள்ளது.
நம் ஊர் மின் கம்பங்கள் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களைத் தாங்குவது போல மேலும் இரண்டு முக்கியப் பணிகளைச் செய்கின்றன. ஒன்று நாய்கள் மூச்சா போக இடம் தருவது, இரண்டாவது கேபிள் டிவிகாரர்களின் வயர்களையும் கூடவே தாங்கிக் கொள்வது.
தமிழகத்தில் உள்ள மின் கம்பங்கள் அனைத்திலம் கேபிள் வயர்கள் கட்டப்பட்டிருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
இப்போது ரயில்வே பாதை வழியாகவும் குறுக்கும் மறுக்குமாக கேபிள் வயர்கள் அணிவகுத்து ரயில் போக்குவரத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
கேபிள் வயர்கள் இந்த இடங்களில் என்றில்லாமல் எங்கெல்லாம் வயர்களை இழுக்க முடியுமோ அங்கெல்லாம் இழுத்து வைத்துள்ளனர் கேபிள் டிவிகாரர்கள். மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், கட்சிக் கொடிக் கம்பங்கள் என அனைத்திலும் கேபிள் வயர்கை பிணைத்திருப்பதைப் பார்க்கலாம்.
தெருக்கள் என்றில்லாமல் முக்கிய சாலைகளிலும் குறுக்கும் மறுக்குமாக கேபிள் வயர்கள் கட்டப்பட்டுள்ளன.
கேபிள் டிவி வயர்கள் பல்வேறு இடங்களில் அறுந்து தொங்குவதால், மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு அபாயங்களும் எழுகின்றன.
மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் மின் கேபிள்களுக்கு குறுக்கே கேபிள் டிவி வயர்கள் கடந்து செல்வதால் மின் சாதனங்கள் பழுதடைய நேரிடுகிறது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
இதையடுத்து கேபிள் வயர்களை உடனடியாக அகற்றுமாறு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவை பொருட்படுத்தாத கேபிள் டிவி ஆபரேட்டர்களஅ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications