பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் இந்திய தலைவர் திடீர் நீக்கம்!

சத்யம் நிறுவனத்தின் ஆடிட்டிங் பணிகளை மேற்கொண்டது இந்த பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்தான். இந்த மோசடி பூகம்பம் வெடித்து ஒரு ஆண்டுக்குப் பிறகு, பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸின் தலைமைப் பொறுப்பு அடியோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்யம் நிறுவன மோசடி விவகாரத்தில் ராமலிங்க ராஜுவுக்கு இந்த நிறுவனம் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆடிட்டிங் நிறுவன அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், சீனிவாஸ் தல்லூரி ஆகியோர் இதில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செபியின் புலனாய்வு அமைப்பும், பிரைஸ்வாட்டர்ஹவு ஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ராமலிங்க ராஜூவின் மோசடிகளுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்தனர் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே ரமேஷ் ராஜன் விலக்கப்பட்டுள்ளார். 2007-ல் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் இந்தியப் பிரிவின் தலைவரான ரமேஷ் ராஜனின் பதவிக் காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன.
இந்த விலகல் குறித்து கருத்து கேட்டபோது, அது பற்றிப் பேசவே விரும்பவில்லை என்றதோடு முடித்துக் கொண்டார் ராஜன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications