பாக். ஐஎஸ்ஐ அலுவலகத்தில் இரட்டை குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் தொடர் கதையாகியுள்ளன. தினசரி பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்களை கண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மக்கள்.
லாகூரில் நேற்று நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் உள்ள உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் அலுவலகத்தில் இரண்டு
குண்டுகள் வெடித்ன.
முதல் குண்டு இன்று பிற்பகலில் வெடித்தது. அடுத்து சக்தி வாய்ந்த இன்னொரு குண்டும் வெடித்தது. இதில் அந்த அலுவலகம் பெரும் சேதத்தை சந்தித்தது. பலர் படுகாயமடைந்தனர்.
அந்தப் பகுதியை ராணுவ போலீஸார் முற்றுகையிட்டுள்ளனர். யாரும் போகாமல் தடுத்து வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐ அலுவலகத்தின் பாதிப் பகுதி இடிந்து தரைமட்டமாகி விட்டதாக ஜங் செய்தித் தாளின் ஆசிரியர் ஜபர் அஹிர் கூறியுள்ளார்.
படுகாயமடைந்து கிடந்த மக்களை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் சென்றனர். உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.
இந்த குண்டுவெடிப்பில் அக்கம் பக்கத்தில் உள்ள பல கட்டடங்களும் கூட சேதமடைந்துள்ளன.
ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 22 பேர் பலி
அதே போல ஈராக்கில் பாக்தாத் நகரில் கார் குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாகினர். 60 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications