புவிவெப்ப மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவால் 100 கோடி பேர் இடம் பெயரும் அபாயம்
கோபன்ஹேகன்: புவிவெப்ப மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக அடுத்த நாற்பது ஆண்டுகளில் தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றிலிருந்து கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் வேறு பகுதிக்கு இடம் பெயரும் நிலை ஏற்படும் சர்வதேச இடப் பெயர்ச்சிக்கான கழகம் தெரிவித்துள்ளது.
இதுது தொடர்பாக அந்தக் கழகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2050ம் ஆண்டுக்குள் புவிவெப்ப மாற்றம் காரணமாக 2.5 கோடி முதல் 100 கோடி பேர் வரை இடம் பெயரும் நிலைமை ஏற்படும்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மத்திய அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் இடம் பெயருவார்கள்.
புவிவெப்ப மாற்றம் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சீரழிவும் கூட மக்களின் இடப் பெயர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும்.
2008ம் ஆண்டு திடீர் சுற்றுச்சூழல் சீரழிவுகள் காரணமாக 2 கோடி பேர் வீடுகளை இழக்க நேரிட்டது. இது வரும் காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
கோபன்ஹேகன் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications