ஹவாய்: அதிக உயரத்தில் பொங்கும் கடல் அலைகள்
Subscribe to Oneindia Tamil

ஒயாஹூ கடற்கரைக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. ஒயாஹூ கடலில் மிக அதிக உயரத்துக்கு கடலலைகள் பொங்கி எழுகின்றன. 5 மீட்டருக்கும் மேலாக இந்த அலைகள் எழும்புவதால் 'சர்ஃபிங்' செய்ய வருபவர்களின் கூட்டமும் இங்கு அதிகளவில் காணப்படுகிறது.
சாதாரண பார்வையாளர்களுக்கு இவை அபாயகரமானவை என்பதால் பல இடங்களில் தடுப்புகள் போட்டு வழிமறித்துள்ளனர்.
இதுவரையில்லாத அளவு உயரமான அலைகளில் 'சர்ஃபிங்' செய்யும் சாசக நிகழ்ச்சியை இங்கு நடத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. 12 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பினால் இந்த போட்டிகளை நடத்த நிறுவனங்கள் தயாராக உள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications