டைகர் உட்ஸுக்கு 10 பெண்களுடன் தொடர்பு
கடந்த 27-ந்தேதி புளோரிடாவில் உள்ள தனது வீட்டு அருகே கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்து அவரது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவி விட்டது.
ராச்சல் உசிதல் என்ற பெண்ணுடன் உட்ஸுக்குத் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்குத் தெரிய வந்து, அவர் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதால், தப்பிக்க காரில் ஏறி ஓடியபோதுதான் விபத்து ஏற்பட்டதாக பின்னர் தெரிய வந்தது.
ஆனால் அதன் பின்னர் உட்ஸுடன் தொடர்புடைய பெண்களின் பட்டியல் கூட்ஸ் ரயில் மாதிரி தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
பாரில் வேலை செய்யும் ஜெய்மி கிரப்ஸ், தனக்கும் உட்ஸுக்கும் 36 மாத காலமாக தொடர்பு இருப்பதாக குண்டைப் போட்டார். மேலும் உட்ஸ் தனக்கு அனுப்பிய வாய்ஸ் மெயிலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையி்ல் மேலும் பல பெண்களுடன் உட்ஸுக்குத் தொடர்பு இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 36 வயதாகும் சாம்ப்சன், 27 வயதாகும் கலிகா மொகியின், 26 வயதாகும் ஜெமி ஜங்கர்ஸ், 33 வயதாகும் மின்டி லாடன் மற்றும் பெயர் விவரம் தெரியாத 3 பேருடன் உட்ஸுக்கு நல்ல தொடர்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த பெயர் தெரியாத 3 பேரில் ஒருவர் ஆர்லான்டோவைச் சேர்ந்தவர். இவரும் பார் ஊழியைதான். மறற இருவரும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாம்.
இதற்கிடையே, உட்ஸுடன் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்காக அவரை பிரபலமான டாக் ஷோ நிபுணி ஓப்ரா வின்பிரே முயற்சித்து வருகிறாராம். அதேபோல பிற டிவி சேனல்களும் உட்ஸுடன் பேச முயன்று வருகின்றனவாம். ஆனால் யாரிடமும் சிக்காமல் பம்மிப் போயிருக்கிறார் உட்ஸ்.
இதற்கிடையே, உட்ஸ் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானபோது காருக்கு வெளியே இரண்டு இரும்புக் கம்பிகளும், 235 டாலர் பணமும் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தப் புதுத் தகவல் விபத்து குறித்த குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. யாரேனும் உட்ஸைத் தாக்கினரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!













Click it and Unblock the Notifications