அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல் வழக்கு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் வீடு அருகே, அதிமுக தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
அதில் அதிமுகவினர் இருவர் படுகாயமடைந்தனர். 10 கார்களின் உடைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து இரு கட்சியினரும் மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோதமாக கூடுவது, வழிமறிப்பது, தகாத வார்த்தைகளால் பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இதன்மூலம் அனிதா ராதாகிருஷ்ணன் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல அதிமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஸ்ரீதர் வாண்டையார் ஆகரவு
வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் தலைமையில் நல்லாட்சி தொடர்ந்திட வந்தவாசி, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
தமிழகத்தை முன்னேற்றுவதற்காக, தி.மு.க வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் பாடுபடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications