ஊழியர்ள் ஸ்டிரைக் - புதுச்சேரி, காரைக்காலுக்கு பஸ் போக்குவரத்து துண்டிப்பு
புதுவை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தால், புதுச்சேரியில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த நவம்பர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் காரைக்காலில் 20 பஸ்களும், புதுவையில் 80 பஸ்களும் இயங்கி வருகின்றன. இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால், பெங்களூர், குமுளி, நாகர் கோவில், சென்னை ஆகிய வெளியூர்களுக்கு நேற்று இரவு முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை.
இதே போல் காரைக்காலில் இருந்து புதுவை, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, நெய்வேலி ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியில் டவுன் பஸ்களும் ஓடவில்லை.
காரைக்காலில் உள்ள புதுவை சாலை போக்குவரத்து கழக பணிமனை முன்பு அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட உழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications