தலைமறைவான கொங்கு இளைஞர் பேரவை தலைவர் - போலீசார் திணறல்
திண்டுக்கல்: நிலக்கோட்டையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வரும் கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசுவை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கோட்டைசாமி ஆதரவாளர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும், கடுமையாக மோதிக் கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் உச்சகட்டமாக மதுரை அருகே அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் ஒருவர் கல்வீசி தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications