வைகோ மீது மேலும் ஒரு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பலமுறை கடிதங்கள் எழுதினார்.
இந்த கடிதங்களின் தொகுப்பு நூல் சென்னை ராணி சீதை மஹாலில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அந் நிகழ்ச்சியில் வைகோ பேசினார்.
அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், காழ்ப்புணர்ச்சியை தூண்டும் விதமாகவும் பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 124 (ஏ), 153 (ஏ), (1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்றிரவு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வைகோ கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications