தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும்-ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சிறிய மாநிலங்கள் தான் எப்போதும் நல்லது. பெரிய மாநிலங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சிறிய மாநிலங்கள் மிகப் பெரிய வளர்ச்சி கண்டு வருகின்றன. இதனால் தமிழகத்தையும் பிரிப்பது நல்லது.
10 ஆண்டுகளுக்கு முன் நான் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியபோது பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தொடர்ந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இக்கருத்தை நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications