தெலுங்கானா விவகாரம் - நிதி வரத்து பாதிக்கும்: அசோசம் கவலை
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தால், இந்தியாவுக்கு வரும் முதலீடுகள், நிதி வரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பான அசோசம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தற்போது ஆந்திராவில் நடந்து வரும் போராட்டங்கள், குழப்பச் சூழ்நிலையால் அங்குள்ள ஐடி, ஐடெஸ், உற்பத்திப் பிரிவு, ரியல் எஸ்டேட், முதலீட்டுப் பிரிவுகள் கடுமையான பாதிப்பை சந்திக்கவுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கும், தொழில் முதலீடுகளுக்கும் உகந்த சூழ்நிலை அங்கு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நிதி வரத்து பாதிக்கப்படும். முதலீடுகள் தடைபடும் நிலை உருவாகும்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் அமளியான சூழ்நிலையால் மருந்து நிறுவனங்கள் ரூ. 400 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளன.
கடந்த ஆண்டு ஆன்திர மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் ரூ. 88,71,867 கோடி முதலீடுகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது என்று அசோசம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications