திருச்சி அருகே கட்டடம் இடிந்து 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணச்சநல்லூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரைஸ் மில் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் பலியாயினர். இதுவரை 3 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டு்ள்ளன.
மணச்சநல்லூரை அடுத்த திருவரங்கப்பட்டியில் இந்தச் சம்பவம் நடந்தது.
கட்டடம் இடிந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுவரை 3 பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் மேலும் பலர் சி்க்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications