10,000 ஊழியர்களை நீக்கும் ஆர்சலர் மித்தல்
பாரிஸ்: ஆர்சலர் மித்தல் நிறுவனம் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதன்மூலம், ஸ்டீல் உற்பத்தித் துறையில் உலகின் நம்பர் ஒன் இடத்தி்ல் இருக்கும் ஆர்சலர் மித்தலின் உலகெங்கும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் 10,000 பேர் அடுத்த ஆண்டில் வேலை இழக்க நேரிடும் என தெரிகிறது.
தற்போது இந்நிறுவனங்களில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 300 பணியாளர்கள் உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள லேசான சரிவை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் ஒன்றாக பொது செலவினங்களை குறைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருவாயில் 3.5 சதவீதத்தை தாண்டாத அளவுக்கு செலவினங்களை கட்டுப்படுத்துவது என்ற குறிக்கோளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. செலவினங்களை குறைத்து, உற்பத்தியை பெருக்கவும் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
மொத்தம் 500 மில்லியன் டாலர் அளவுக்கு பொது செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய பணியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற எக்சிக்யூட்டிவ்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications