உயிருக்கு ஆபத்து என தேவநாதன் அச்சம்!

இந்த செயலில் சில பெரும்புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதால் அவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே தேவநாதனின் அச்சத்திற்குக் காரணமாம்.
மச்சேஸ்வரர் கோவிலை தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டவர் தேவநாதன். இந்த அசிங்கமான செயலுக்காக இப்போது வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது.
போலீஸார் இருமுறை தேவநாதனை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல முக்கியப் புள்ளிகளின் கைகளும், இந்த காம லீலைகளில் இணைந்திருந்ததை அறிந்து திடுக்கிட்டனர்.
தற்போது சிறையில் இருக்கும் தேவநாதன் சிறையை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறாராம். தன்னுடன் தொடர்புடைய சில பெரும்புள்ளிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதே அவரது அச்சத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
இதன் காரணமாகவே முன்பு தேவநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீ்ன் மனு திரும்பப் பெறப்பட்டதாம்.
இதற்கிடையே தேவநாதனின் 15 நாள் காவல் முடிவடைவதால் இன்று மீண்டும் தேவநாதன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகிறார். கடந்த முறை கோர்ட்டுக்கு அவரைக் கொண்டு வந்தபோது, பெண்கள் செருப்பு, துடைப்பத்தால் அவரை அடித்தனர். இதையடுத்து இன்று தேவநாதனுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications