மேற்குவங்க கவர்னர் கோபால்கிருஷ்ண காந்தி பதவிக்காலம் முடிவு
Subscribe to Oneindia Tamil

கோபாலகிருஷ்ண காந்தி தனது பொறுப்புகளை பீகார் கவர்னர் தேவானந்த் கொன்வாரிடம் இன்று முறைப்படி ஒப்படைத்தார். புதிய கவர்னர் பொறுப்பேற்கும் வரை பீகார் கவர்னர் கூடுதல் பொறுப்பை ஏற்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரனான கோபால்கிருஷ்ண காந்தி கடந்த 2004ம் ஆண்டு இதே தினத்தில் மேற்குவங்க ஆளுனர் பொறுப்பை ஏற்றார்.
நந்திகிராம், சிங்கூர் பிரச்னை மற்றும் தேர்தல் அடிதடிகள் என இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அரசியல் சூழ்நிலைகளை மேற்குவங்கம் சந்தித்தபோது கவர்னர் பொறுப்பில் கோபால்கிருஷண காந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜோதிபாசு உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து விடைபெற்றுக்கொண்டார். முதல்வர் பட்டாச்சார்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பேனர்ஜி ஆகியோரையும் ராஜ் பவன் தேனீர் விருந்துக்கு அழைத்து உபசரித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications