அமெரிக்காவின் முதல் 'லெஸ்பியன்' மேயர் தேர்வு!

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜீன் லாக்கியை அவர் வீழ்த்தினார். ஹூஸ்டன் நகரின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் மேயர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்கருக்கு ஆதரவாக 53.62 சதவீத வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜீன் லாக்கி கருப்பர் இனத்தவர் ஆவார். இத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால், ஹூஸ்டனின் 2வது கருப்பர் இன மேயர் என்ற பெருமை கிடைத்திருக்கும். லாக்கி ஒரு முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆவார்.
ஹூஸ்டன் மேயர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் படு சூடாக இருந்தது. ஓரினச் சேர்க்கையாளரான ஆனிஸ், தனக்கு ஆதரவாக ஓரினச் சேர்க்கையாளர்களை அணி திரட்டி ஆதரவு சேகரித்தார்.
பார்க்கர் திருமணமானவர் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும்.
தான் ஒரு லெஸ்பியன் என்பதை பகிரங்கமாக அறிவித்தவர் பார்க்கர். பார்க்கருக்கு ஆதரவாக கே அன்ட் லெஸ்பியன் நிதியமும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications