புவிவெப்ப மாற்றம்: யு.எஸ்சுடன் மோதல் இல்லை-ஜெய்ராம்

கோபன்ஹேகன் புவிவெப்ப மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோபன்ஹேகன் வந்துள்ளார் ரமேஷ். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் புவிவெப்ப மாற்றத் தடுப்பு குறித்த கருத்து, நிலைக்கும், 43 உறுப்பினர்களைக் கொண்ட சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பின் (AOSIS) நிலைப்பாட்டுக்கும் நிச்சயம் வேறுபாடு உள்ளது.
இந்தக் கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் புவிவெப்ப மாற்றம் குறித்து நடத்திய மாநாட்டின் பிரகடனத்திற்கும், எங்களது நிலைக்கும் நிச்சயம் மாறுபாடு உண்டு.
அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எந்தவிதமான கருத்து மோதலும் கிடையாது. இருப்பினும் சீனாவுக்கும், வளர்ந்த நாடுகளுக்கும் இடையில்தான் கருத்து மோதல்கள் உள்ளன. அதேபோல அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில்தான் கருத்து பேதங்கள் உள்ளன. இந்தியா இந்த இரண்டிலுமே இல்லை என்றார் ரமேஷ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications