இந்திய, பாக். எல்லையில் வெடித்து சிதறிய கண்ணிவெடிகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குல்கோரி வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தப் பகுதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாலகோட் வனப்பகுதிக்கு அருகில் உள்ளது.
இந்த தீவிபத்து காரணமாக எல்லைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறுவது நின்றுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை தகவல்கள் கூறுகின்றன.
தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுப்பதற்காக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், ஏராளமான நிலக் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகள்தான் வெடித்துச் சிதறின.
தீ அணைக்கப்பட்டு தற்போது நிலைமை சகஜகமாகியுள்ளதாக பிரிகேடியர் குர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் உயிரிழப்போ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications