மெர்க்கன்டைல் வங்கி சொத்து ரூ. 1000 கோடியைத் தாண்டியது
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர சொத்து ரூ. 1000 கோடியை தாண்டியுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் நாகமல் ரெட்டி தெரிவித்தார்,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது 216வது கிளையை மும்பையில் உள்ள செம்பூரில் திறந்துள்ளது. வங்கி கிளையை கோவிந்தன் குட்டியும், பாதுகாப்பு அறையை நாகேசும், பாதுகாப்பு பெட்டக வசதியை கிஷோர் குல்சந்தானியும், கணிணி சேவையை மித்தேஷ் மணியரும், ஏடிஎம் சேவையை சம்பத்தும் திறந்து வைத்தனர்.
விழாவில் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நாகமல் ரெட்டி பேசுகையில்,
வங்கியின் மொத்த வணிகம் 30.9.09 வரையிலான ஓராண்டில 18.76 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.14,113.41 கோடியி்ல் இருந்து ரூ.167,47 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே காலத்தில் வைப்பு தொகை 20.97 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.8,079.79 கோடியில் இருந்து ரூ.9,774.45 கோடியாக அதிகரித்துள்ளது.
கடன்களை பொறுத்தமட்டில் 15.58 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.6,033.62 கோடியி்ல் இருந்து ரூ.6,976.53 கோடியாக அதிகரித்துள்ளது.
வங்கியின் 30 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் அந்நிய செலவணி வர்த்தகத்தில் ஈடுபட்டுகின்றன. நடப்பு ஆண்டில் 30.9.09 முடிய ரூ.3,066.69 கோடி அந்நிய செலவணி வணிகம் புரிந்துள்ளது.
வங்கியின் நிகர சொதது மதிப்பு ரூ. ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. வங்கியின் மூலதன தன்னிறைவு விகிதம் 13.36 சதவீதமாகவும், பேசில் இரண்டின் படி 14.33 சதவீதமாகவும் உள்ளது.
வங்கி 2013 மார்ச்சுக்குள் மொத்த வணிகம் ரூ. 50 ஆயிரம் கோடி நிகர லாபம் ரூ.500 கோடி எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணியாற்றி வருகிறது என்றார் ரெட்டி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications