தங்கம் விலை - ஒரு நிலையில் இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என நிலையில்லாமல் ஊசலாடுகிறது தங்கத்தின் விலை.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ரூ.12 ஆயி ரத்து 832 என்ற விலையில் வர்த்தகம் துவங்கியது. ஆனால் அன்று மாலையிலேயே சட்டென்று பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.12 ஆயிரத்து 608 ஆக விற்றது.

இதனால் மிகவும் மகிழந்துபோன மக்கள், மீண்டும் பழையபடி பணப் பையுடன் நகைக்கடை வாசலில் தவம் கிடந்தனர். பல கடைககளில் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது வெள்ளிக்கிழமை மாலை.

ஆனால் சனிக்கிழமை மீண்டும் விலை ஏற்றம் துவங்கி விட்டது. பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 672 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1584 அக விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.28 ஆயிரத்து 10 ஆகவும், ஒரு கிராம் ரூ.29.95 ஆகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+