வேளாங்கன்னி: கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
வேளாங்கன்னி: வேளாங்கன்னி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஓசூரில் இருந்து வேளாங்கன்னிக்கு சாமி சரிசனம் செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் வந்தனர்.
அவர்கள் குடும்பத்தோடு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத்திர அலைகள் வருவதும் போதுமாக இருந்தது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக டீன் ஜோன்ஸ் (17), ஜேம் ஜோன்ஸ் (22) ஆகிய இரண்டு பேரும் பெரிய அலையில் சிக்கி மூழ்கி இறந்தனர்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதே போல் கோவையில் இருந்து வந்திருந்த வியாசர் (17) என்பவரும் நீரில் மூழ்கி பரிதாமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications