யுஏஇ இந்தியத் தூதர் தல்மிஷ் செளதிக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

Talmiz
அபுதாபி: அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார்.

செளதி அரேபியாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் எம்.ஓ.எச் ஃபாரூக் மரைக்காயரின் ஐந்தாண்டுக்கால பணி நிறைவடடைவதையொட்டி தல்மிஷ் அஹ்மத் அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

தல்மிஷ் அஹ்மத் ஏற்கனவே 2000 முதல் 2003ம் ஆண்டு வரை செளதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராக பணி புரிந்துள்ளார். இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

தனது 35 ஆண்டு இந்திய வெளியுறவுத்துறைப் பணியில் தல்மிஷ் அஹ்மத் குவைத், பாக்தாத், ஏமன், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், நியூயார்க், லண்டன் மற்றும் பிரிட்டோரியா ஆகிய நாடுகளிலும் பணி புரிந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+