சான் ஃபிரான்சிஸ்கோவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சான்ஜோஸ்: சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் வியாழக்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.1ஆக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வியாழனன்று காலை 10.9 மணிக்கு சான் ஜோஸ் நகரில் இருந்து வடகிழக்கே 11 மைல் தொலைவை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications