டெல்லி-கார் ஏறி சாலையோரம் தூங்கிய 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஹோண்டா சிட்டி கார் ஏறியதில் 3 பேர் பலியானார்கள்.

காரில் இருவர் இருந்தனர். இருவரில் ஒருவர் காரை ஓட்டியுள்ளார். இருவருமே நல்ல குடிபோதையில் இருந்துள்ளனர்.

காரை தாறுமாறாக ஓட்டி வந்த அவர்கள் படேல் நகர் பகுதியில் சாலையோரம் இருந்த பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விட்டனர்.

இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரு பெண், 2 குழந்தைகள் காயமடைந்தனர்.

காரில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+