எலெக்ட்ரிக் காரை தவிர்க்கும் பச்செளரி: மேலும் ஒரு குட்டு!

பருவநிலை மாற்றுத்துக்கான சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு தலைவரான பச்செளரிக்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட ரேவா எலெக்ட்ரிக் காரைக்கூட தவிர்த்துவிடுகிறார் என பிரிட்டன் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
இமயமலை, அமேசான் காடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் தவறான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் ஐபிசிசி தலைவர் ஆர்.கே.பச்செளரி.
இவர் பருவநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்க எல்லோரும் பொது போக்குவரத்து அமைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும், பெட்ரோல் டீசல் எரிசக்தியை கூடிய மட்டும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
தூய்மையான எரிசக்திக்காக சர்வதேச நாடுகள் மத்தியில் பல்வேறு ஒப்பந்தங்களையும் அவர் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர் டெல்லியில் உள்ள பங்களாவில் இருந்து அலுவலகத்துக்கு ஒரு மைல் தூரத்தை சைக்கிளிலோ, நடந்தோ அல்லது எலெக்ட்ரிக் காரிலோ பயணிக்கலாம்.
ஆனால் அவர் பொறுப்பில்லாமல் டொயோட்டா கரோல்லா காரில் எந்த சலனமும் இல்லாமல் செல்கிறார் என்று படத்துடன் லண்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications