டெல்லியில் எஸ்.வி.சேகரின் 'அல்வா'!

Subscribe to Oneindia Tamil

சென்னை:​ தலைநகர் டெல்லியில் மூன்று நகைச்சுவை நாடகங்களை நடத்தினார் நடிகரும் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ் வி சேகர்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த இந்த நாடகஙக்ள் குறித்து எஸ்வி சேகர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு:

"நாடகப்ரியா சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை யாமிருக்க பயமேன் என்ற நாடகமும்,​​ சனிக்கிழமை தத்துப்பிள்ளை என்ற நாடகமும்,​​ ஞாயிற்றுக்கிழமை அல்வா நாடகமும் நடைபெற்றன.

மத்திய கண்காணிப்பு ஆணைய செயலர் கே.எஸ்.​ ராமசுப்பன்,​​ தில்லி தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சக்தி பெருமாள்,​​ துணைத் தலைவர் கே.எச்.வி.​ சுப்ரமணியம்,​​ சங்க செயற்குழு உறுப்பினர் குருமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று இந்த நாடகங்களைக் கண்டுகளித்தனர்", என்று அதில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+