முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு: ஆந்திர சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

ஆந்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு அரசுப் பணிகளில் ஐந்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கடந்த 2004ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.
பின்னர் ஆட்சி அமைந்தவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த 50 சதவீத வரம்பை தாண்டும் வகையில் மாநில அரசின் உத்தரவு இருப்பதாக உயர்நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது.
அதேசமயம், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பல்வேறு ஆய்வுகள் மற்றும் பரிசீலனைகளை மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரை அளித்தது.
இந்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2007ம் ஆண்டில் இதற்கான அரசாணையை ஆந்திர அரசு பிறப்பித்தது.
இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து, வக்கீல் கொண்டல்ராவ் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி அனில் ரமேஷ் தாவே தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்து வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிந்ததை அடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆந்திர அரசின் 4 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications