தெலுங்கானா தனி மாநிலம் அமைய முஸ்லீம்களும் ஆதரவு- சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைய முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுவது தவறு. உண்மையில் அவர்களும் ஆதரவாகவே உள்ளனர் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் நடந்த தெலுங்கானா ஆதரவு கூட்டத்தில் ராவ் பேசுகையில், தெலுங்கானா மாநிலம் அமையும் என்று அனைத்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேபோல முஸ்லீம்களும் தனி தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவாகவே உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் அமைந்த பின்னர் கல்வி, வேலைவாய்ப்பில் நாட்டிற்கே முன்னோடியாக திகழும் வகையில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
எனவே தனி தெலுங்கானா மாநிலத்திற்கு எதிராக முஸ்லீம்கள் உள்ளனர் என்று கூறிய பிரதமருக்கு அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராவ்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications