காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 15 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil

பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில், ராணுவத்தினருக்கான நல முகாம் உள்ளது. அங்கு இன்று முற்பகல் 11 மணியளவில் அருகில் உள்ள கிலன்மார்க் மலைப் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் முகாமில் இருந்த 400க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 15 ராணுவத்தினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் கேப்டன். மற்றவர்கள் வீரர்கள் ஆவர்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட ராணுவ முகாமில் 300 ராணுவ பயிற்சி வீரர்கள், 100 பயிற்சியாளர்கள், 60 ஊழியர்கள் இருந்தனர். மேலும் பொதுமக்கள் தரப்பில் 50 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications