மனைவியுடன் மீண்டும் இணைந்தார் டைகர் உட்ஸ்!
Subscribe to Oneindia Tamil

டைகர் உட்ஸ், மனைவி எலின். இவர்களுக்கு 2 வயது மகள் சாம், ஒரு வயது மகன் சார்லி உள்ளனர். உட்ஸுக்கு பல பெண்களுடன் செக்ஸ் தொடர்பு இருந்ததாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானதையடுத்து, அதிர்ச்சியடைந்தார் எலின். இதனால் அவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவித்தார்.
அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் உட்ஸ் தலைமறைவாக இருந்து வந்தார்.
மனைவியுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்ட உட்ஸ், இப்போது தனது மனைவி, மகன், மகளுடன் மீண்டும் இணைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விவாகரத்து முயற்சியை கைவிடப்போவதாக எலின் அறிவித்துள்ளார்
ஹாட்டிஸ்பர்க் நகரில் உள்ள வீட்டுக்கு குடியேறி புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications