இறையாண்மைக்கு எதிரான பேச்சு: நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் முன்பு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜரானார்.
கடந்த 2008ம் ஆண்டில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவரின் பேச்சின் சில அம்சங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பூபாலன் முன்பு வைகோ இன்று ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில், 'முல்லைப் பெரியாறு பழைய அணையை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications