திருப்பதிக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.
திருப்பதி கோயிலில் ரூ.100 கோடி செலவில் தங்க முலாம் பூசும் பணிக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ரிலையன்ஸ் இன்ட்ஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தமது நன்கொடை பங்காக ரூ.5 கோடிக்கான காசோலையை நேற்று தேவஸ்தான தலைவர் டி.கே.ஆதிகேசவலு நாயுடுவிடம் வழங்கினார்.
ஏற்கனவே திருமலையில் குடியிருப்பு கட்டுவதற்காக கடந்த 2007ம் ஆண்டில் ரூ.5 கோடி அம்பானி சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications