தலாய் லாமாவும் ட்விட்டருக்குத் தாவினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை இது ட்விட்டர் காலம். யாரைப் பார்த்தாலும் ட்விட்டருடன்தான் திரிகிறார்கள். அந்த வகையில் தற்போது திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவும் ட்விட்டருக்குத் தாவியுள்ளார்.
ட்விட்டரில் தலாய் லாமா தனிப் பக்கத்தைத் திறந்துள்ளார். அதன் மூலம் தனது ஒவ்வொரு நிகழ்வையும் அவர் ட்வீட் செய்யத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பயணத்தில் இருக்கும் தலாய் லாமா அங்கு பேசியவையும் கூட ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
அவரது அமெரிக்க விஜயம் தொடர்பான புகைப்படங்களையும் இதில் இணைத்துள்ளார் லாமா.
தலாய் லாமாவை ட்விட்டரில் ஃபாலோ செய்ய..












Click it and Unblock the Notifications