பென்னாகரம்-தேமுதிக வேட்பாளர் காவேரிவர்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் காவேரிவர்மன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு இடைத் தேர்தல்களில் தேமுதிக டெபாசிட்டையே இழந்து படு கேவலமாகத் தோற்றதால் இந்த இடைத் தேர்தலில் அக் கட்சி போட்டியிடுமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
இந் நிலையில் தேமுதிக சார்பில் காவேரிவர்மன் போட்டியிடுவார் என்று அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications