வங்கி தொடங்க தயாராகும் அம்பானிகள்- டாடா- பிர்லா!

வங்கிகள் நடத்த தனியார் துறையினருக்கும் அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,சில தினங்களுக்கு முன் பட்ஜெட் உரையின்போது குறிப்பிட்டார். இதுகுறித்த பரிசீலனையை ரிசர்வ் வங்கி துவங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து அம்பானி குழுமங்கள், பிர்லா குழுமம், பஜாஜ், டாடா என நிதித் துறையில் முன்னணியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் வங்கி ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஸ்ரீராம் குழுமமும் இதில் ஆர்வம் காட்டி வருகிறது.
எழுபதுகளுக்கு முன்பு வரை நாடு முழுக்க தனியார் வங்கிகள்தான் கோலோச்சின.
"தனியார் வங்கிகளின் சுயநல போக்கு, மக்களைச் சுரண்டவே பயன்படுகிறது.. அதிக வட்டி விகிதம் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது" என்ற எண்ணம் காரணமாக, அனைத்து தனியார் வங்கிகளையும் நாட்டுடைமையாக்கினார் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி.
இப்போது மீண்டும் தனியார் துறை வங்கிகள் பெருமளவில் கால்பதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications