சுற்றி வரும் கவலைகள்- ஒபாமாவுக்கு கூடியது கொலஸ்டிரால்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: தேர்தல் முடிவுகள், பொருளாதாரச் சிக்கல், மங்கி வரும் செல்வாக்கு என தொடர்ந்து கவலைகளிலேயே உழன்று வரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கொலஸ்டிரால் பிரச்சினையும் கூட சேர்ந்துள்ளதாம்.
அதிகரித்து விட்ட கொலஸ்டிராலைக் குறைத்தாக வேண்டும் என ஒபாமாவுக்கு டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனராம்.
அவர் வெண்ணையால் ஆன பர்ஜர்களையும், சாப்பாட்டுக்குப் பிந்தைய உணவிலும் அதிக அளவிலான கொழுப்பு அடங்கிய உணவுப் பதார்த்தங்களை சாப்பிட்டதால்தான் கொலஸ்டிரால் கூடி விட்டதாம்.
அதை விட முக்கியமாக உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தையும் விட்டாக வேண்டும் எனவும் ஒபாமாவுக்கு டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனராம்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications